மூத்த ஒலி, ஒளிபரப்பாளரும், தயாரிப்பாளருமான எம்.பி ஹுஸைன் பாரூக் காலமானார்!

Date:

கொழும்பு வெல்லம்பிட்டியவில் வசித்து வந்த மூத்த ஒலி,ஒளிபரப்பாளரும், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் தயாரிப்பாளரும்,கலைஞரும், தொலைக்காட்சி தயாரிப்பாளருமான கலாபூசனம் அல்ஹாஜ் எம் .பி ஹுசைன் ஃபாரூக் தனது 78 வயதில் இன்று(28) காலை காலமானார்.

புகழ்பெற்ற கலைஞர் ஹுசைன் பாரூக் கலாபூசணம் விருது உட்பட பல்வேறு விருதுகளை தேசிய மட்டங்களில் பெற்ற ஒருவர் .ஐ.டி.என் தொலைக்காட்சியின் முதல் தமிழ் நிகழ்ச்சியான “முத்துச்சரம்” தயாரிப்பாளராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவரது மறைவு குறித்து சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.அமீன் அவர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...