நாட்டில் நேற்றைய தினம் (13) 160 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.