ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் பரா ஒலிம்பிக் போட்டியில், வரலாற்றில் முதன் முறையாக இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வெற்றியீட்டித் தந்த இராணுவ வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தாய் நாட்டை கொடூரமான பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்கும் இம்முறை சர்வதேச விளையாட்டு வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் இலங்கையின் பெயரை எழுதுவதற்கும் நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கோட்டாபய ராஜபக்ஷ