விசேட இருபதுக்கு 20 தொடர் ஒன்றினை நடத்த தீர்மானம்!

Date:

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில் அதற்கு முன்னர் விசேட இருபதுக்கு 20 தொடர் ஒன்றினை நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரானது எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டி – பல்லேகலை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...