நியூசிலாந்து நகரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், இவ்வகையான சம்பவங்களை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.