பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டித் தொடர்கள் இறுதி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது!

Date:

பாகிஸ்தான்- ராவல்பின்டி மைதானத்தில் இன்று (17) நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 3 ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி 18 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் சென்றிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு போட்டித்தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...