பொதுமக்களுக்கு சலுகை விலையில் சீனி வழங்க தீர்மானம்!

Date:

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கையிருப்பில் உள்ள சீனியை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக ஒரு கிலோ சிவப்புநிற சீனி 117 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை நிற சீனி 120 ரூபாவுக்கும் மொத்த வர்த்தகர்களுக்கு வழங்க அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக, உணவு ஆணையாளர் திணைக்களத்ததைத் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...