முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பு தொடர்பில் வெளியான வர்த்தமானி

Date:

பொதுமக்களுக்கு பாதகம் இல்லாத முறையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் இதில் கலந்து கொண்டார். முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான பல விதிகளை திருத்தி ஓகஸ்ட் 14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இதற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...