மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் மாயமான சம்பவம் தொடர்பில் தனியார் கம்பனி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.