அஜித் நிவர்ட் கப்ரால் தனது அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் கைவிடுவாரா?

Date:

இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான லங்கதீப இன்று தெரிவித்துள்ளது.

தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திரு கப்ரால் தனது தற்போதைய பதவியில் இருந்து விலகுவார் என்று அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...