சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து பொது மக்களுக்கு நிவாரண விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.