அவசரகாலச் சட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் By: Admin Date: September 6, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp பாராளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. TagsFeatured Previous articleநாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,952 பேர் பூரண குணம்Next articleநாட்டில் மேலும் 2,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Popular இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்! இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை! மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை More like thisRelated இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்! Admin - March 5, 2026 இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது... இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை! Admin - March 5, 2026 சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena) ... மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை Admin - March 5, 2026 இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள... ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு Admin - March 5, 2026 இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...