அவசரகாலச் சட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் By: Admin Date: September 6, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp பாராளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. TagsFeatured Previous articleநாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,952 பேர் பூரண குணம்Next articleநாட்டில் மேலும் 2,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Popular இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது! சில மாவட்டங்களில் இன்று மழை! இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்! 48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்! இலங்கையில் அமெரிக்க-இஸ்ரேலிய இந்திய தரப்பின் இருப்புக்கள், முஸ்லிம்கள் தொடர்பான NPP அரசின் கொள்கையில் செல்வாக்கு செலுத்துகின்றதா?? More like thisRelated இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது! Admin - September 9, 2026 டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான... சில மாவட்டங்களில் இன்று மழை! Admin - September 9, 2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல... இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்! Admin - September 8, 2026 இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை... 48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்! Admin - September 8, 2026 ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 மற்றும் 18...