இராணுவத்தினரின் ஏற்பாட்டில் களுத்துறை தெற்கு பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

Date:

(அர்கம் அன்ஸார் – களுத்துறை)

60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட்( சய்னபாம்) தடுப்பூசி ஏற்றல் கடந்த 31/08/2021 களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை நகர பிதா மொஹமட் ஆமிர் நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆரம்ப கட்டமாக 727/B மற்றும் 727/C ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உற்பட்ட களுத்துறை மரிக்கார் வீதி , மபூர் கிரசன்ட் , அல்விஸ் பிலேஸ் , துவ பன்ஸல வீதி ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது

இதற்காக அப்பிரதேச மக்கள் முழுமையான பங்களிப்புக்களை வழங்கியதாக அறியக் கிடைக்கிறது.இதனை திறன்பட ஒழுங்கு செய்வதில் மொஹமட் ஸாதாத் ( chairman of Community police kalutara / Member of KDC ) , மொஹமட் இஸ்ஸத் , மொஹமட் ரிஷாட் , மொஹமட் ஹரீஸ் ஆகியவர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...