உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம்

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழங்கு விசாரணைகளை ஒக்டோபர் மாதம் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது

கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...