உலகம் முழுவதும் கொவிட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.22 கோடியை தாண்டியது!

Date:

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.22 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,22,76,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,88,85,597 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,33,817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95,384 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

அமெரிக்கா பாதிப்பு- 4,37,25,604, உயிரிழப்பு -7,06,058, குணமடைந்தோர் – 3,31,62,044

இந்தியா பாதிப்பு – 3,36,51,221, உயிரிழப்பு – 4,46,948, குணமடைந்தோர் – 3,28,94,762 

பிரேசில் பாதிப்பு – 2,13,43,304, உயிரிழப்பு 1,36,105, குணமடைந்தோர் -5,94,246

 

இங்கிலாந்து – பாதிப்பு 76,31,233, உயிரிழப்பு-61,59,135

ரஷ்யா பாதிப்பு 73,98,415, உயிரிழப்பு – 2,03,095, குணமடைந்தோர் -65,90,933

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:

துருக்கி

பிரான்ஸ்

ஈரான்

– 70,13,639

-69,89,613

– 55,19,728

அர்ஜெண்டினா – 52,49,840

கொலம்பியா – 49,50,253

ஸ்பெயின்- 49,46,601

இத்தாலி- 46,57,215

இந்தோனேசியா- 42,06,253

ஜெர்மனி – 42,00,990

மெக்சிகோ- 36,28,812

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...