எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (17) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் இடையிலான கூட்டத்தின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.