ஒக்சிமீட்டர் ஒன்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய சில்லறை விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது