கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு!

Date:

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்கையில் உள்ளுராட்சிஅமைச்சுக்குரிய தகனசாலைகளின் செலவீனத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதற்கான நடவடிக்கைளை எடுத்துள்ளார்.

இதன்படி. கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில் தகனம் செய்யப்பட்ட 2,417 மரணங்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய, தகனம் செய்யப்பட்ட ஒரு சரீரத்திற்கு தலா 5,000 ரூபா என்ற அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு கோடியே 20 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...