க.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

Date:

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று (15) தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று வரையில் அதிபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அதிபர் – ஆசிரியர்களினால் முன்னெடுப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...