டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இந்திய அணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் டுபாயில் நடைபெறவுள்ள டி20 உலக கிண்ண தொடருக்கு பின் விலகுவதாக அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.