தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில்!

Date:

சனத்தொகையின் அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

Our World இணையத்தளத்தினால் கடந்த வார தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை 13 வீதமாக காணப்படுகிறது. அதன்படி, ஈக்வடோர் 12.5 வீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.புறூனே, நியூஸிலாந்து மற்றும் கியூபா ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...