தனியார் பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு!

Date:

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் 17,000 தனியார் பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்தார்.

“பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவோம். பேருந்து ஊழியர்களுக்கும் சில நிவாரணங்களை நாங்கள் வழங்கவுள்ளோம். 17,000 பேருந்துகளுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. உதாரணமாக டயர்கள், எரிபொருள், மசகு எண்ணெய், பேட்டரிகள், உதிரி பாகங்கள், காப்பீடு ஆகியவற்றுக்கான வவுச்சர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...