சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) இடம்பெறுகிறது.
இந்த போட்டி கொழும்பு ஆர் பிதேமதாச மைதானத்தில் இரவு பகல் போட்டியாக இடம்பெறுகிறது.
இந் நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் சானக்க முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.