பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு “2021 ஃபியூச்சர் சயன்ஸ் விருது!

Date:

இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு “2021 ஃபியூச்சர் சயன்ஸ் விருது’ சீனாவால் வழங்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டில் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் தொடர்பில் பேராசிரியர் யென் க்வொக்-யங் உடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் இது சீனாவின் நோபல் பரிசாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...