பாராளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.