விவசாயிகள் போராட்டம் நடத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படும்-மஹிந்தானந்த அளுத்கமகே!

Date:

இரண்டு வருடங்களுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இத்தகைய பின்னணியில் விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராக இருந்தால், வர்த்தக அமைச்சரின் தலையீட்டில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“விவசாய அமைச்சராக, நான் இந்த அரிசியை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளேன். எனவே, விவசாயிகள் நெல்லை விற்காவிட்டால், அரசு அரிசியை இறக்குமதி செய்யலாம்.”என்று தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...