யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் 1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இன்று (22) காலை குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மஞ்சள் பொதிகளையும் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.