அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விரைவில்!

Date:

அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயம் மற்றும் ஊராபொல மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசி வழங்கப்படும் என்று அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...