Wednesday, November 25, 2026

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு

1 min read

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த வரி அறவீடும் நடவடிக்கை இன்று (07) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.