இலங்கையில் 50 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறைவு!

Date:

இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களுக்கு நேற்று (17) மாலை வரையில் கொவிட் வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 8973,670 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியும், 949,105 பேருக்கு அஸ்ராசெனிகா தடுப்பூசியும், 243,685 பேருக்கு மொடர்னா தடுப்பூசியும், 243,685 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியும், 43,453 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசமன தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய 10,968,195 பேருக்கு இதுவரை இலங்கையின் சனத்தொகையில் கொரோனா வைரஸ் கொவிட் 19  தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...