நாட்டில் கொவிட் வைரஸ் தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வது இதன் நோக்கமாகும்.நாட்டில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)