பொலிவியாவில் 1,300 அடி உயரத்திலிருந்து உருண்டு விழுந்த பேருந்து | 23 பேர் பலி.!

Date:

பொலிவியாவில் சிறிய பேருந்து மலைச்சரிவில் உருண்டு விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.

33 பயணிகளுடன் பயணித்த சிறியபேருந்து ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, சிறிய வளைவு ஒன்றில் திரும்ப எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க முயன்ற போதே மலைச்சரிவில் சறுக்கி விபத்துக்குள்ளகியுள்ளது.

சுமார் ஆயிரத்து 300 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 சம்பவஇடத்திலேயே  உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் போர் குழப்பங்களுக்கு மத்தியில் அச்சுறுத்தும் ஐசனஹோவரின் 60 ஆண்டுக்கால எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கோல் (Dan Driscoll) எதிர்பாராத விதமாகப்...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான...

சில மாவட்டங்களில் இன்று மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல...

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...