மொடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசிகள் தொடர்பில் ஆய்வில் வெளிவந்த தகவல்!

Date:

பைஸர் முதலாவது தடுப்பூசியை காட்டிலும் மொடர்னா முதல்தடுப்பூசியினால் இரு மடங்கு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தடுப்பூசிகள் தொடர்பில் பெல்ஜியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...