ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக ‘நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை’ (DRS) அறிமுகம்!

Date:

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் முறையாக, ‘நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை'(decision review system -DRS)அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்த முடிவு மறு ஆய்வு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறும் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான விளையாட்டு விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதற்கமைய, ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்ஸுக்கு அதிகபட்சமாக இரண்டு முடிவு மறு ஆய்வுகளை கோர முடியும் என தெரிவிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...