இலங்கை மீனவர்கள் சென்னை புழல் சிறையில் அடைப்பு!

Date:

யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையிலிருந்து கடந்த 21 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லையான கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அப் பகுதியிலிருந்த இந்திய கடற்படையினரால் நேற்று முன்தினம் ( 22) கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மீனவர்கள் நேற்று (23) சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதன் போது குறித்த இரு மீனவர்களையும் சென்னை புழல் சிறையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...