ஊவா மாகாணத்தில் 434 ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படும்-ஏ.ஜே.எம். முஸம்மில்!

Date:

ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவான 434 ஆரம்பப் பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் தொழினுட்பத்தினூடாக நடைபெற்ற மாகாண ஆளுநர்களின் கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, திறக்கப்படவுள்ள பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசம் மற்றும் வளையத்திற்குப் பொறுப்பான அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்படவுள்ள அதேவேளை, அவர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்தாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...