ஐ.பி.எல். தொடரில் நாளை முதல் தகுதி சுற்று… நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் அணி எது?

Date:

ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் தகுதி சுற்று போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

14-வது சீசன் ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நாளை துபாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...