பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக இலங்கை அணியின் முதல் போட்டி இன்று

Date:

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 இல் இலங்கையின் 2 வது தயார் நிலை (warm up) ஆட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும். டி 20 போட்டியில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக இலங்கை முதல் முறையாக விளையாடுகிறது.

பப்புவா நியூ கினியா 2014 மற்றும் 2016 ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பைகளுக்கான தகுதி முயற்சிகளில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, 2019 ஐசிசி டி 20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் எந்த வாய்ப்பையும் விட்டுவிடவில்லை மற்றும் குழு ஏ-வில் முதலிடம் பிடித்த பிறகு இடத்தை பிடித்தது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...