பிலிப்பைன்ஸை தாக்கிய கொம்பாசு புயல், 9 பேர் பலி: 11 பேர் மாயம்!

Date:

பிலிப்பைன்ஸை தாக்கிய கொம்பாசு புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் மாயமாகியுள்ளனர்.

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய சுமார் ஆயிரத்து 600 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் மாயமானதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...