மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை ( 01) தளர்த்தப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திற்கு அமைய சகல பஸ்களும் சேவையில் ஈடுபடுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது.  தற்போது படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீள பஸ் சேவைகள் ஆரம்பிப்பதற்காக உரிமையாளர்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நிவாரணங்களையம் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துடன் போக்குவரத்து அமைச்சில் ‌இன்று ( 28) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...

27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுக் மண்டபத்தில் 27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக்...

22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்து கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்த SJB உறுப்பினர்கள்

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான...