மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு!

Date:

மேல் மாகாணத்தில் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் மோசடி தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) காலை 8 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களுள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 17 பேரும், நீதிமன்றத்தை நிராகரித்த 49 பேரும், போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 665 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...