ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை கையாளப் போவதில்லை -அதானி துறைமுக நிர்வாகம் புதிய முடிவு!

Date:

இந்தியாவின் குஜராத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியதைத் தொடர்ந்து ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளைக் கையாளப் போவதில்லை என அதானி குழுமம்தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 15-ம் தேதி முதல் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளாது என தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் சர்வதேச மதிப்பு 20 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...