கனடா தூதுவர் டேவிட் மக்னன் இன்று கிளிநொச்சி விஜயம்

Date:

இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட பலருடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
இன்றைய தினம் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுடன் அவர் சமகால அரசியல் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
கிளிநொச்சி நிருபர் 
சப்த சங்கரி 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...