சிரியாவில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்

Date:

சிரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.தலைநகர் டமாஸ்கஸில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டு தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியா ராணுவம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் அரிகா நகரில் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...