செல்பியினால் நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞன்!

Date:

பதுரலிய, அத்வெல்தொட்ட நீர்வீழ்ச்சியின் செல்பி எடுப்பதற்காக முற்பட்ட இளைஞன் ஒருவன் கால் தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளார்.

நேற்று (10) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அப்பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளதால் குறித்த இளைஞனை தேடும் பணிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...

10,000 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

அரசாங்கம் தனது மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10,000 காணி...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...