ஜப்பானின் அடுத்த பிரதமராக ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பதவியேற்றுள்ளார்.
ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகிய காரணத்தினால் அவர் இந்த பதவியை பெறுப்பேற்றுள்ளார்.