பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுனர்களும் தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 21 திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.