பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!

Date:

விமல் வீரவங்ச மற்றும் மூன்று ஊடக நிறுவனங்ளுக்கு எதிராக இடைக்காலத்தடை கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தெரண, ஹிரு மற்றும் ஸ்வர்ணவாஹினி ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு அவர் விடுத்திருந்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே நிராகரித்துள்ளார்.குறித்த வழக்கை மீண்டும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...