நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள உத்தம நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த தினம் குறித்த நிகழ்வுகளை பள்ளிவாசல்களில் நிகழ்த்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சம்பந்தமாக சுகாதார சபை வெளியிட்டுள்ளதன் பிரகாரம் வக்பு சபை சற்று முன் வெளியிட்டுள்ள விசேட வழிகாட்டல்கள்.